Tuesday, 20 October 2026 மின்னிதழ்
விளம்பரம்விளம்பரம்
நாணய மாற்று விகிதம் LKR
  • USD 331.13 ▲ 0.03%
  • EUR 371.75 ▲ 0.04%
  • GBP 441.31 ▲ 0.09%
  • CAD 234.91 ▲ 0.45%
  • AUD 231.11 ▲ 0.46%
  • INR 3.49 ▲ 0.09%
  • CHF 400.96 ▼ 0.04%
  • AED 90.16 ▲ 0.07%
புதுப்பிப்பு: 2026-10-20 22:01

இலங்கையின் நம்பர் 01 தமிழ் செய்திப் பத்திரிகை

இலங்கை வானிலை
26°C
யாழ்ப்பாணம்
இடி மின்னலுடன் மழை
  • உணர்வு 32°
  • ஈரப்பதம் 95%
  • காற்று 3 km/h
  • கொழும்பு 25°
  • மட்டக்களப்பு 25°
  • திருகோணமலை 24°
  • வவுனியா 24°
அண்மைச் செய்திகள்
அக்குரணையில் கோர விபத்து: 10 வாகனங்கள் மோதி 4 பேர் பலி செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு: முதலாவது நிபுணர் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன” விண்ணாங்கம்பிட்டி மீள்குடியேற்றம் மற்றும் ஏம்பைக்குளம் மின்னிணைப்பு தொடர்பில் ரவிகரன் எம்.பியிடம் மகஜயர் கையளிப்பு சாய்ந்தமருது 19ஆம் வட்டார 04ஆம் பிரிவுக்கான மகளிர் ஒன்றுகூடல்  “ட்ரைபிட் பிட்னஸ் அகடமி”  இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் ஆட்சியை மாற்றலாம் என எக்னெலிகொட கூறினார் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அரசாங்கம் மதித்து நடக்கும்: ஜனாதிபதி தம்பேத்தென்ன கெல்பன் பகுதியில் மண்சரிவு நோர்வூட் ’அஸ்வெசும’ ரூ. 6 கோடி மோசடி: அதிர​டி அறிவிப்பு
அம்பாறை

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி”  இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு

பகிர்FacebookWhatsAppXTelegram

எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான்

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி” இன் உத்தியோகபூர்வ ஜேர்ஸி அறிமுக நிகழ்வு 2026.10.13 அட்டாளைச்சேனை “ஸாறா வீச் ஹவுஸ்” இல் இடம்பெற்றது.

“ட்ரைபிட் பிட்னஸ் அகடமி”  இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆர்.நெளஸாட்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக  ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், மாவட்ட தடகளப் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜ்டீன்,  “நெஸ்ட் இன்டர்நெஸனல் 

கென்ஸ்ரெக்ஸன்ஸ்” கம்பனியின் பொறியியலாளர் என்.எம்.ஸப்னாஸ், அய்யலான் இன்டர்நெஸனல் பிரதிநிதி ஜே.எம்.நபாத், கிராம சேவை உத்தியோகத்தர் அஸ்லம் ஸஜா, “அஸாஸ் றைஸ் மில்” நிர்வாகப் பணிப்பாளர் 

யு.ஸிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதே இந்த அகடமியின் நோக்கமாகும்.