புதன், 30 செப்டெம்பர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
நாமல் ராஜபக்சவுக்கு பிணை 15 பாடசாலைகளில் வன்முறை: 200,000 யூரோக்கள் இழப்பு – Valérie Pécresse தகவல்!! கனடா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை: சாத்தியக்கூறு மிகக் குறைவு – முன்னாள் படைத்தளபதி Wayne Eyre தகவல்! கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு 22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் அனோஜனின் குடும்பத்திற்குப் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் நேரில் ஆறுதல்
விளம்பரம்விளம்பரம்
பிரதான செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு பிணை

ஏர்பஸ் நிறுவன ஒப்பந்தப் பரிவர்த்தனை தொடர்பான பணமோசடி விசாரணைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நீதிவான் பசன் அமரசேன பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 100 மில்லியன் (10 கோடி) ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிணையாளிகள் தங்களது சொந்த கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்பட்ட சான்றித்டுகளைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிவான் பணித்துள்ளார். அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளை அச்சுறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரித்துள்ள நீதிவான், அவ்வாறு மீறினால் பிணை ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் அக்டோபர் 14 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்