வியாழன், 1 ஒக்டோபர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்! முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு! சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர் அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள் செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்
விளம்பரம்விளம்பரம்
தமிழ்நாடு

பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் மேலதிக தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை எழும்பூர் மேலதிக தலைமை நீதிமன்றம் இன்று (29) தீர்ப்பு வழங்கியது. 

இதில், சவுக்கு சங்கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டார். 

மேலும், தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கால அவகாசத்துக்குள் அவர் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்