வியாழன், 1 ஒக்டோபர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
இலங்கை வானிலை
—°C
யாழ்ப்பாணம்
ஏற்றப்படுகிறது…
ஃபிளாஷ்
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்! முகாமில் இலங்கைத் தமிழர் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்: மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு! சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர் அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள் செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதிவிசாரணை அவசியம்
விளம்பரம்விளம்பரம்
தேசிய செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்கு தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தினால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் சிவஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்களால் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டது. 

சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான அரச தலையீடு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்