புதன், 30 செப்டம்பர் 2026
நாணய மாற்று விகிதம் LKR
நாணயம் விகிதம் மாற்றம் 7 நாள்
USD — —
EUR — —
GBP — —
INR — —
AUD — —
CAD — —
ஏற்றப்படுகிறது…
தமிழ்நாடு வானிலை
—°C
சென்னை
ஏற்றப்படுகிறது…
கோயம்புத்தூர் —°
மதுரை —°
திருச்சி —°
ஃபிளாஷ்
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி அரசியல் தலைமைகள் போதிய அக்கறையுடன் செயற்படவில்லை – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொலன்னறுவை வைத்தியசாலையில் பாரிய வெடிப்பு 22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் அனோஜனின் குடும்பத்திற்குப் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் நேரில் ஆறுதல் சம்மாந்துறை பிரதேச செயலகம் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்..ஜனாதிபதி நிதிய ஊடாக சாதனைப் படைப்பு கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’ வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்
விளம்பரம்விளம்பரம்
பிரதான செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு, பத்தரமுல்லை பொல்துவை சந்தியில் (நாடாளுமன்றத்திற்குச் செல்லும் நுழைவாயில் பகுதி) இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

பகிர்: WhatsApp Facebook X Telegram

தொடர்புடைய செய்திகள்